தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டின் அதிபரை அமெரிக்கா கைது செய்துள்ளதற்கு, பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் அமெரிக்க துாதரகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.