ஹிமாச்சல பிரதேசத்தில் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில், மூன்று நாள் திருவிழா துவங்கியது. இதில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் கின்னவுரி பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற கலைஞர்கள்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.