வட மாநிலம் முழுவதும் நிலவும் பனிமூட்டம் காரணமாக, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் சேவை தாமதத்தால், ரயில் நிலைய வளாகத்திலேயே கடும் குளிரில் படுத்து உறக்கும் பயணியர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.