விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2/
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

3/
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில்.

4/
திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.

5/
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்து லோகோவை வெளியிட்ட முதல்வர் விஜய்.

6/
சென்னை நகரில் வெயிலின் தாக்கம் குறையாததால் மெரினா காமராஜ் சாலையில் தோன்றிய கானல் நீர்.

7/
சென்னையில் திடீரென போல் கருமேகம் சூழ்ந்து மழை வருவது போல் காணப்பட்டன. இடம்: சென்னை, காசிமேடு.

8/
முதல்வர் விஜய் துவக்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர். இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர்

9/
திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.

10/
ஆதார் கார்டு பதிவு செய்வதற்க்காக டோக்கன் வாங்க காலையிலேயே வந்து காத்திருக்கும் பெண்கள்.இடம். உடுமலை தலைமை தபால் அலுவலகம்.