பல வருடங்களுக்கு பிறகு தனது வலையில் கூட்டமாக சிக்கிய ஒரு டன் அளவிலான 150 பாறை மீன்களை 5 லட்சத்திற்கு விற்ற ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவர் இடம் : பெசன்ட் நகர்
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.