ஊட்டி ஒபர்ட் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பாக உலக சிட்டு குருவிகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசினார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.