கிராமப்புறங்களில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகங்களில் பேனர்கள் வைக்கத் தொடங்கியுள்ளனர். இடம்: வெள்ளியங்காடு ஊராட்சி அலுவலகம். காரமடை ஒன்றியம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.