இசிஆர் சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்ற சாலையை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக காவல் நிலையம் அருகே உள்ள கட்டிடங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடம் : நீலாங்கரை.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.