தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் ஜெயப்பிரியா சிவிசி பள்ளியில் தபால் ஓட்டு போட முண்டியடித்து சென்ற ஆசிரியர்கள்.
15-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Jun-2026

2/

ஊட்டி அருகே எம். பாலாடா பகுதியில் , அதிகளவு காரட் பயிரிடப்பட்டுள்ளது.
15-Jun-2026

3/

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
15-Jun-2026

4/

தள்ளாத வயதிலும் தன் உழைப்பில் வேலை செய்து உழைக்கும் முதியவர். இடம்: கோவை.
15-Jun-2026

5/

தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள். இடம்: சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம்.
15-Jun-2026

6/

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் விசைப்படகை ஓட்டி ஆய்வு செய்தார்.
15-Jun-2026

7/

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள். இடம் : பெருங்குடி
15-Jun-2026

8/

சென்னையில் மாலை சட்டென மாறிய வானிலையால் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இடம்: கீழ்கட்டளை.
15-Jun-2026

9/

தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.
15-Jun-2026

இன்றைய போட்டோ14-Jun-2026

10/

சென்னையில் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்.
14-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us