Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தைய பதிப்புகள்

To type in English

மார் 02, 2025

மொத்த செய்திகள்: 876

24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்; கோகோவை: உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய, எங்கள் நாட்டில் தொழில் துவங்குங்கள் என, கோவை தொழில்முனைவோருக்கு, மொரீஷியஸ் அழைப்பு விடுத்துள்ளது. நேரு கல்விக் குழுமங்கள் மற்றும் இந்திய -ஆப்பிரிக்க வர்த்தகக் குழு சார்பில், கோவையில் இந்திய-மொரீஷியஸ் வர்த்தக மாநாடு நடந்தது. இம்மாநாட்டில், இந்தியாவுக்கான மொரீஷியஸ் தூதர் முகேஸ்வர் சூனி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவும், மொரீஷியஸும் ரத்த உறவுகள் கொண்ட தேசம். மொரீஷியஸின் மொத்த மக்கள்தொகையில், 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இந்தியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே வர்த்தக உறவு, நீண்ட காலமாக இருக்கிறது. இந்தியா 460 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், மொரீஷியஸுக்கு ஏற்றுமதி செய்கிறது. மொரீஷியஸ் 91 மில்லியன் டாலர் அளவுக்கு, ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து 315 விதமான பொருட்களும், மொரீஷியஸில் இருந்து 650 பொருட்களும் வர்த்தக பரிவர்த்தனை செய்து கொள்ள, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மொரீஷியஸ் ஒரு தீவு. ஆப்பிரிக்க நாடுகளுக்கான நுழைவாயில். மொரீஷியஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன
Advertisement Tariff
Advertisement


      Our Apps Available On




      Dinamalar

      Follow us