sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: மனக் குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். வேகமாக செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.  சனிக்கிழமை நிதானமாக செயல்படுவது நல்லது.

அஸ்தம்: குரு பார்வையால் நினைத்ததை சாதிப்பீர். எதிரிகள் தொல்லை விலகும். வழக்கு சாதகமாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை 1,2: செவ்வாய், புத பகவானால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். கேட்ட பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஞாயிறு திங்களில் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 21.3.2026 அதிகாலை 4:15 மணி - 23.3.2026 காலை 7:03 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar