Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.6.2025 - 19.6.2025)மகரம்: வைத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 2,3,4: ஞாயிற்றுக்கிழமை முதல் சூரியன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.திருவோணம்: சனி, ராகுவிற்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் விருத்தியாகும். அஷ்டம கேதுவும் செவ்வாயும் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவர்.அவிட்டம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தடை உண்டாகும்.ஒரு சில வேலை இழுபறியாகும். ஆறாமிடச் சூரியன் புதனால் லாப நிலை ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். அரசு வழி வேலை சாதகமாகும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us