வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
27 மார் 2026 to 02 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
மகரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானம் பலம் அடைவதால் எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும். இதுவரை இழுபறியாக இருந்த வேலை முடியும். உடல்நிலை சீராகும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் ஏற்படும். ஞாயிறு திங்கள் அன்று பொறுமை காப்பது நல்லது.
திருவோணம்: குரு பார்வையால் செய்துவரும் தொழில் லாபம்தரும். வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திங்கள் செவ்வாய் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அவிட்டம் 1,2: குரு மங்கள யோகத்தால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சகாய சூரியனால் முயற்சி வெற்றியாகும். செவ்வாய்க்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.3.2026 மாலை 4:06 மணி - 31.3.2026 இரவு 10:04 மணி வார ராசி பலன் : மகரம்
27 மார் 2026 to 02 ஏப் 2026

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
மகரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானம் பலம் அடைவதால் எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும். இதுவரை இழுபறியாக இருந்த வேலை முடியும். உடல்நிலை சீராகும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் ஏற்படும். ஞாயிறு திங்கள் அன்று பொறுமை காப்பது நல்லது.
திருவோணம்: குரு பார்வையால் செய்துவரும் தொழில் லாபம்தரும். வீண் செலவு கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திங்கள் செவ்வாய் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அவிட்டம் 1,2: குரு மங்கள யோகத்தால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சகாய சூரியனால் முயற்சி வெற்றியாகும். செவ்வாய்க்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.3.2026 மாலை 4:06 மணி - 31.3.2026 இரவு 10:04 மணி 