தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

மீனம்: குலதெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் அவசர முடிவுகளையும் வேலைகளையும் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு முதல் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் குடும்பத்தில் பிரச்னை உருவாகும். எச்சரிக்கை அவசியம்.

உத்திரட்டாதி: சனி பகவான் வக்கிரம் அடைந்து இருப்பதால் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். உங்களுக்கு இருந்த மந்த நிலை மாறும். சங்கடங்களும் போராட்ட நிலையும் மாறும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ரேவதி: உங்களால் பயன் அடைந்தவர்களே உங்களுக்கு எதிராக விமர்சனம் செய்வர். மனக்குழப்பம் அதிகரிக்கும். கேது உங்களைப் பாதுகாப்பார். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us