sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
11 ஜூலை 2025 to 17 ஜூலை 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (11.7.2025 - 17.7.2025)
ரிஷபம்: விநாயகரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடன்  பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை.
ரோகிணி: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மன நிம்மதியை உண்டாக்கும். உடல்நிலையை சீராக்கும். எதிர்ப்பை இல்லாமல் செய்யும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். உறவுகளையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல்நிலையிலும் சிறு சங்கடம் தோன்றும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 9.7.2025 அதிகாலை 4:33 மணி - 11.7.2025 மதியம் 1:32 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us