வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
27 மார் 2026 to 02 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். சிலர் புதிய இடம் வாங்குவீர். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
ரோகிணி: நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன் அடையும்.