Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (6.6.2025 - 12.6.2025)தனுசு: கைலாச நாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: கேதுவால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய மனிதர் தொடர்பால் உங்கள் வேலை நடக்கும். பாக்யாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்ததை சாதிப்பீர்.பூராடம்: ஐந்தாமிட சுக்கிரனும், மூன்றாமிட சனி, ராகுவும், ஏழாமிட குருவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். அதிர்ஷ்ட வாய்ப்பு வாசல் கதவைத்தட்டும். நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உத்திராடம் 1: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இதுவரை தடைபட்ட வேலை நடக்கும். வருமானமும், செல்வாக்கும் உயரும். குருப்பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் கனவு நனவாகும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us