sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
தனுசு: திருமழப்பாடி வைத்தியநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.
மூலம்: குரு பார்வை கிடைப்பதால் எடுத்த வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். 

பூராடம்: சுக்கிரன் உச்சம் அடைந்திருப்பதால் உறவினரால் ஆதாயம் உண்டாகும். தள்ளிப்போன வேலை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.

உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியனின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால், புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழியில் தடைபட்ட வேலை முடியும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிக்கு ஆதரவு கிடைக்கும் வாரம் இது. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar