sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
27 மார் 2026 to 02 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
விருச்சிகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
விசாகம் 4: குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பழைய கடன்களை அடைப்பீர்.குழந்தைகள் படிப்பில் அக்கறையுடன் படிப்பார்கள். 

அனுஷம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.  பாதியில் நின்றுபோன வேலைகளை முடியும். உறவினர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

கேட்டை: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் புதிய சொத்து வாங்குவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 25.3.2026 காலை 9:23 மணி - 27.3.2026 மதியம் 12:06 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar