தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
விருச்சிகம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் நீங்கும்.

விசாகம் 4:  இதுவரை இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

அனுஷம்: பூர்வ புண்ணிய ஸ்தான சனி பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.

கேட்டை: நெருக்கடி விலகும் வாரம் இது. பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us