sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
04 ஜூலை 2025 to 10 ஜூலை 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)

மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: பூர்வ புண்ணியத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செயல்களில் கவனம் தேவை.  தொழிலில் நேரடிப்பார்வை அவசியம். ஜூலை 6 முதல் தடைபட்ட வேலை நடக்கும்
ஞாயிறு, திங்களில் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.
பரணி: சுக்கிரனால் வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில், வியாபாரம் விருத்தியாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். திங்கள் செவ்வாயில் நிதானமாக செயல்படுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: சூரியனால் எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். குருவின் பார்வையால் சுபிட்சம் அடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வருமானம் அதிகரிக்கும். நிதானம் காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 6.7.2025 மாலை 5:26 மணி - 9.7.2025 அதிகாலை 4:32 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us