sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)

மேஷம்: துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நெருக்கடி, பிள்ளைகளால் பிரச்னை, சொத்தில் வழக்கு ஏற்படும். ராகு பகவனால் வியாபாரத்தில்  முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: சுக்கிர பகவானால் பொன் பொருள் சேரும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: உழைப்பு அதிகரிக்கும் வாரம் இது. மன பயம் உண்டாகும். குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் கனவு நனவாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us