தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.4.2026 - 23.4.2026)

மேஷம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை நடக்கும். சங்கடம் விலகும்.
அசுவினி: பூர்வ புண்ணியத்தில் கேது சஞ்சரிப்பதால் குழப்பத்திற்கு ஆளாவீர். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். எடுக்கும் வேலைகளில் சங்கடம் தோன்றும். அனைத்திலும் நிதானம் தேவை.

பரணி: ராசிக்குள் பூர்வ புண்ணியாதிபதி உச்சம் அடைந்து இருப்பதால் பர பரப்பாக செயல்படுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்த வேலை வந்து கொண்டே இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் என சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சிலருக்கு திடீரென மருத்துவ செலவு ஏற்படும். அரசியல்வாதிகள் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கடுமையாக போராடுவர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us