தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)

மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை நடக்கும், சங்கடம் விலகும்.
அசுவினி: கேது பகவான் குழப்பத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும், பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். வேலைகளில் சங்கடம் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும். நிதானம் தேவை.

பரணி: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கையில் பணம் புரளும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.

கார்த்திகை 1ம் பாதம்: சூரிய பகவானால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனை குழப்பத்தை தரும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நிம்மதியை தேடும் நாள்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us