வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
அசுவினி: திட்டமிட்டு செயல்படுவதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவு கட்டுப்படும். செல்வாக்கு வெளிப்படும். திடீர் வாய்ப்பு தேடி வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
பரணி: சுக்கிரனும், ராகுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். புதிய வாகனம் நவீன பொருள்கள் வாங்குவீர். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குரு பார்வையால் விரய சனியின் பாதிப்பு விலகும்.
கார்த்திகை 1ம் பாதம்: தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும்.