தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

மேஷம்: குலதெய்வத்தை வழிபட உங்கள் வேண்டுதல் பலிக்கும்.
அசுவினி: மனக்குழப்பமும் செயல்களில் நெருக்கடியும் இருக்கும். ராசிநாதன் ஞாயிறு அன்று முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிவெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும். செல்வாக்கு உயரும்.

பரணி: புதனின் சஞ்சாரத்தால் திறமையும் புத்திசாலித்தனமும் வெளிப்படும். வேலை பளுவால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் லாபம் தரும். வரவேண்டிய  பணம் வரும்.

கார்த்திகை 1ம் பாதம்:  எடுத்த வேலையில் உறுதியாக இருப்பீர். அரசுவழி வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருக்கும் இடமாற்றம் கிடைக்கும். உழைப்பின் காரணமாக சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்பட்டு விலகும். வாய்ப்பு தேடி வரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us