வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
ரிஷபம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பிறரிடம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் பிரச்னை தலை துாக்கும்.
ரோகிணி: குரு அஸ்தமனமாகி இருப்பதால் உங்கள் வேலைகளில் கவனம் சிதறும். உழைப்பு அதிகரிக்கும். மனச்சோர்வு உண்டாகும். எதிர்பாராத தடை ஏற்படும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நன்றாக பழகி வந்தவர்களும் எதிராக மாறுவார்கள். உடல்நிலையிலும் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். வேலையிலும் நிம்மதி இருக்காது. நிதானம் தேவை. வார ராசி பலன் : ரிஷபம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
ரிஷபம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பிறரிடம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். ஜீவன ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் செய்து வரும் வேலையில் பிரச்னை தலை துாக்கும்.
ரோகிணி: குரு அஸ்தமனமாகி இருப்பதால் உங்கள் வேலைகளில் கவனம் சிதறும். உழைப்பு அதிகரிக்கும். மனச்சோர்வு உண்டாகும். எதிர்பாராத தடை ஏற்படும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நன்றாக பழகி வந்தவர்களும் எதிராக மாறுவார்கள். உடல்நிலையிலும் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். வேலையிலும் நிம்மதி இருக்காது. நிதானம் தேவை.