தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட  பாதிப்பு விலகும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தோர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சுவாதி: வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சி லாபம்தரும். சிலர் வசிக்கும் இடத்தை மாற்றம் செய்வீர்கள்.

விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும், சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us