தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
துலாம்: விஷ்ணு துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.

சித்திரை 3,4: செவ்வாய் பகவானால் சுறு சுறுப்பாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

சுவாதி: கேதுவும் சனிபகவானும் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும்.

விசாகம் 1,2,3: குரு சஞ்சாரம் சாதகமாக இல்லை. இருப்பினும் அவருடைய பார்வை குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us